தொண்டை வலி
· அகத்திகீரை பச்சையாக மென்று சாறு விழுங்கவும்.
· அவரைக்காய் சாறு தொடர்ந்து சாப்பிடவும்.
· சுண்ணாம்பும் விளக்கெண்ணையும் கலந்து அடுப்பில் சூடேற்றி பொறுக்கும் அளவு சூட்டுடன் தொண்டையில் தடவவும்.
· வெண்டைக்காயை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை நுகர்ந்தால் தொண்டை வலி சரியாகும்.