வாயுத் தொல்லை

·        ஓமத்தை கறுக வறுத்து அதில் உள்ள உமியை போக்கி பொடி செய்து மூவிரல் கொள்ளும் அளவு தேனில் கலந்து சாப்பிடவும்.

·        காய்ந்த கறிவேப்பிலை,ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல் சுக்கு இவற்றை சம எடை எடுத்து நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிடவும்.

·        செந்துளசிஸ் சாற்றை சுக்குக் கசாயத்தில் கலந்து உட்கொண்டால் வாயுத் தொல்லை நீங்கும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites