மஞ்சள் காமாலை

·        காலை வெறும் வயிற்றில் பாகற்காய் அல்லது பாகற்காய் ஜுஸ் சாப்பிடவும்.

·        முள்ளங்கி சாறு பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிடவும்.

·        அரி நெல்லி இலை அரைத்து மோரில் கலந்து 3 நாள் சாப்பிடவும்.

·        எட்டி இலை கசாயம் வைத்து கொடுத்தால் குணமாகும்.

·        வேப்பிலையை இடித்து பிழிந்து சாறு கொடுக்கவும்.உப்பில்லாத பத்தியம் இருக்கவும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites