தேமல்
· நாயுருவி இலையுடன் ஜாதிக்காய் வைத்து மைபோல் அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவவும்.
· மஞ்சள் இடித்து நல்லெண்ணை போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்க்கவும்.
· வசம்பு தண்ணீர் விட்டு அரைத்து தோலில் தேய்க்கவும்.
· துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசவும்.