இரத்தம் சுத்தமாக
· துளசி ஊறவைத்த நீரைக் குடிக்கவும்.
· முருங்கைக் காய் சூப் செய்து சாப்பிடவும்.
· பசலைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
· தினசரி உணவுடன் புடலங்காய் சேர்த்துக் கொள்ளவும்.