
இதயம் பலம் பெற
· தாமரை இலையில் உணவு உண்ணவும்.
· உணவுடன் அவரைக்காய் சேர்த்துக் கொள்ளவும்.
· காலை உணவுடன் சிறிது வெங்காயத்தை வேகவைத்து சாப்பிடுக.
· செம்பருத்திப் பூவை தண்ணீர் தேன் கலந்து சாப்பிட இருதய பாரம் குறையும்
· தினசரி ஒரு ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.உணவுடன்