மருகு

·        சோடா உப்பு சுண்ணாம்பு குழைத்துப் பூசவும்.

 

வைட்டமின் சேர

·        வெள்ளரிக்காயின் தோலை சீவாமல் உண்ணவும்.

மயக்கம்

·        அடிக்கடி மயக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காப்பி, தேனீர் இவற்றுக்கு பதிலாக எலுமிச்சம்பழச் சாற்றைக் குடிப்பது நல்லது.

வாதம் ஜன்னி

·        அரை கிராம் பெருங்காயத்தை பொரித்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிடவும்.

தோல் நோய்கள்

·        எலுமிச்சம்பழத்தை அறுத்து, அதனை உடல் முழுவதும் தேய்த்து வெய்யிலில் கொஞ்சம் நேரம் நின்றால்,தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites