மன அமைதி

·        பச்சை அருகம்புல் ஒரு கைப்பிடி, மிளகு 6, சீரகம் 2-சிட்டிகை, அரைத்து, எலுமிச்சையளவு காலையில் சாப்பிட்டு பால் குடிக்கவும் ஏழு நாட்கள் செய்யவும்.

·        நோய் எதிர்ப்பு சக்தி

·        துளசி இலை 5, மிளகு 2 , சேர்த்து மென்று விழுங்கவும் சிறுது வெந்நீர் குடிக்கவும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites