வெண் புள்ளிகள்

·        முள்ளங்கி விதை பசை பூசவும்.

எலும்புகள் வலுவாக

·        அகத்திக்கீரையை மதிய உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

வெண் குஷ்டம்

·        10-கிராம் கார்போக அரிசி,1-கைப்பிடி மருதாணி இலை இவைகளை அரைத்து குஷ்டம் மீது பூசவும்.

உடல் சுருக்கம் மறைய

·        அகில் கட்டையை பசும்பால் விட்டு அரைத்து பூசவும்.

உடல் அரிப்பு

·        வேப்பமர பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும்.

காலரா

·        எலுமிச்சம்பழசாற்றை பானமாக தயாரித்து அவ்வப்போது சாப்பிட்டு வாருங்கள். காலரா வராது.

Tamil Sites Directory - Listing of Tamil web sites