
பல் வலி
· கிராம்பு தைலம் வாங்கி பஞ்சில் வைத்து தடவலாம்.
· தேவையான அளவு கொத்தமல்லி விதை எடுத்து கசாயம் வைத்து கொப்பளிக்கவும்.
· பப்பாளிச்செடியின் பாலை வலியுள்ள பல் மேல் தடவவும்.
· மாதம் ஒரு முறையாவது கரும்பை கடித்து சாப்பிடவும்.
· இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடித்து வர சொத்தைப்பல்வலி குணமாகும்.