சர்க்கரை நோய்

·          அல்லிப்பூ சர்பத் செய்து சாப்பிடவும்.

·          சிறு குறிஞ்சான் இலை சாப்பிடவும்.

·          முருங்கைக்கீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிடவும்.

·          முட்டைக்கோஸ் அதிகம் உணவில் சேர்க்கவும்.

·          கோவைக்காய்களை சாம்பாரில் போட்டு அல்லது கூட்டு வைத்து சாப்பிடவும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites