வாந்தி

·          இளநீருடன் கால் கரண்டி வெந்தயத்தை தூள் செய்து பருகலாம்.

·          பீற்றூட்டை உணவில் சேர்த்து கொள்ளவும்.

·          இஞ்சிச்சாறுடன் சம அளவு வெங்காயச்சாறும் கலந்து காலையில் சாப்பிட்டுவர வாந்தி நிற்கும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites