குளிர்கால வைத்தியம்
· காலை, மாலை குளிக்க குடிக்க வெந்நீர் நல்லது, தண்ணீரை சுடவைத்து ஆற வைத்து சாப்பிடுதல் நல்லது.
· உடற்பயிற்சி செய்ய வேண்டும் பின் சிறிது நேரம் கழித்து வெந்நீர் குடிக்கவும்.
· எப்போதும் சூடான, காரமான உணவு வகைகளை தவிர்க்கவும்.
· அருகம்புல் அரைத்து தேங்காய் எண்ணையுடன் கலந்து காய்ச்சி வைத்து கை, கால்களில் பூசி 1. மணி நேரம் கழித்து குளிக்கவும்.
· மிளகு, மஞ்சள், சாம்பிராணி போன்றவைகளை நெருப்பிலிட்டு புகை போட்டு படுக்கை அறையில் சுழல விடவும். உடல் நலம் கூடும்.