மன நோய்
· 2 பீர்க்கங்காய் விதைகளைபழைய சாதத் தண்ணீரில் ஊற விட்டு அரைத்து கலக்கிக் கொடுக்கவும். எலும்பிச்சம் பழத்தை தலையில் தேய்த்து நீர் பருகவும்.
· தினமும் கைப்பிடியளவு பச்சைப்பட்டாணி சுண்டல் சாப்பிடவும். இதில் பாஸ்பரஸ் சத்து உள்ளது.