வாதம்

·        வேப்பிலை, வேலி பருத்தி இரண்டும் சம பங்கு எடுத்து அரைத்து வாதமுள்ள இடத்தில் பத்து போடவும்.

·        எலும்பிச்சம் பழ சாற்றில் தேனைக் கலந்து சாப்பிட்டு வர வாதம் தீரும்.

·        கசகசாவை சிறிது வசம்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பத்து போடவும்.

·        கருந்துளசி சாறு 1-கரண்டி அதில் 9-மிளகை தூள்செய்து 1-கரண்டி பசு நெய் குழப்பி காலை, மாலை 21 நாள் சாப்பிடவும்.

·        நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிடவும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites