குழந்தை வளர்ச்சிக்கு
· கொய்யாப் பழம் சாப்பிடக் கொடுத்தால் எலும்புகள் பலப்படுவதுடன் உடல் வளர்ச்சியும் கிடைக்கும். வயிற்றுப் புண்ணும் ஆற்றும்.
· காலி பிளவர் பூவை சமைத்துக் கொடுத்தால் போஸாக்கு சக்தி கிடைக்கும்.
· தேங்காய்,பாதாம் பருப்பு,முந்திரிப் பருப்பு, காரட், தக்காளி, கொண்டைக் கடலை இவைகளை குழந்தையின் வயதுக்கேற்ப கூட்டியோ குறைத்தோ கொடுத்து வர குழந்தைகள் புஸ்டியாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.