இரத்தம் ஊற
· அரைக்கீரையை பருப்புடன் சமைத்து பகல் மட்டும் சாப்பிடவும்.
· காசினிக் கீரை அல்லது காசினிப் பொடி சாப்பிடவும்.
· கொத்தமல்லி கீரையை வாங்கி வந்து இரண்டொன்றாக கிள்ளி நெய்விட்டு வதக்கி சதத்தோடு கலந்து சாப்பிடவும்.