சுகப்பிரசவம்
· திருநீற்று பச்சை செடியை பறித்து நீர் விட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து சிறு உருண்டைகளாக்கி சாப்பிட்டு வந்தால் சுகப் பிரசவமாகும்.
· கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்து சாப்பிட சிவப்பான குழந்தை சுகப் பிரசவமாகும்.