நெஞ்சு வலி

·          விளாம் பழத்தை அடிக்கடி சாப்பிட குணமாகும்.

·          உளுந்தம் பருப்பு மாவை களியாக கிண்டி சாப்பிடவும்.

·          முட்டை வெள்ளை கருவோடு தேன் கலந்து குடிக்கவும்.

·          கஸ்தூரி மஞ்சளை ஒரு வெற்றிலையில் வைத்து மடித்து மென்று சாப்பிட நெஞ்சு வலி நிற்கும்.

·          வெங்காயத்தையும் கேரட்டையும் அடிக்கடி உண்வுடன் சேர்த்துக் கொண்டால் ஹார்ட் அட்டாக் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்

 


Tamil Sites Directory - Listing of Tamil web sites