பித்தம்

·          அகத்தி கீரையை மதிய உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

·          அரைக் கீரையை உணவுடன் சேர்க்கவும்.

·          கொத்தமல்லி கீரையை உணவுடன் சேர்க்கவும்.

·          இஞ்சியை துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடவும்.

·          வல்லரை இலை 4, துளசி 4, மிளகு 2 சேர்த்து சாப்பிடவும்.

 


Tamil Sites Directory - Listing of Tamil web sites