தலை வலி

·          கருப்பு கொண்டைக் கடலை வறுத்து அரைத்து தலையில் பற்று போடவும்.

·          உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போடவும்.

·          மிளகு, துளசி இரண்டையும் வாயில் அடக்கிக் கொள்ளவும்.

·          குங்குமப் பூவை பாலில் கலந்து குடிக்கவும்.

·          கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போடவும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites