கண் நோய்

·          நெல்லிக் கனியை ஊசியினால் குத்தினால் ஒரு துளி நீர் வெளி வரும் அதை கண்களில் போட்டு வர கண் நோய் குணமாகும்.

·          ஆவாரம் பூவை வதக்கி படுக்கும் முன் கண்களில் கட்டி படுக்கவும்.

·          அகத்திக் கீரை சூப் சாப்பிடவும்.

·          பாலாடையுடன் சந்தனம் தேய்த்து குழைத்துப் பூசி சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

·          கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் சாப்பிட்டு வர குணமாகும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites