
காது வலி
· பெருங்காயத்தை நல்லெண்ணையில் சுடவைத்து இள்ம் சூட்டுடன் காதில் விடவும்.
· அவரைக்காய் சாறு தொடர்ந்து சாப்பிடவும்.
· துளசி சாறு 3 சொட்டுக்கள் விட காது வலி மாறும்.
· தவுடு வறுத்து காதுகளில் ஒத்தடம் கொடுக்கலாம்.
· வெற்றிலை சாறு 3 சொட்டுக்கள் காதில் விடவும்.