வலிப்பு
· வல்லாரைக் கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிடவும்.
· தினமும் மூன்று வேளை, ஒரு கோப்பைத் திராட்சைப் பழச்சாறு வீதம் மூன்று மாதம் சாப்பிட்டு வர இந்நோய் குணமாகும்.
பிடிப்பு வலி
· கருந்துளசி இலைசாறு,இஞ்சிசாறு,வேளைக்கு 2-கரண்டி தேன் கலந்து 1 நாளைக்கு 2-வேளை சாப்பிடவும்.
· முருங்கை இலை, கொஞ்சம் உப்பு சேர்த்து இடித்து சாறு எடுத்து பிடிப்பின் மேல் தடவவும்.