ஆயுள் விருத்தி
· பச்சை வில்வ வேர் 10 கிராம், சீரகம் 5 கிராம் இரண்டையும் இடித்து 200 மில்லி தண்ணீர் போட்டு 100 மில்லியாக சுண்ட வைத்து பால் சர்க்கரை சேர்த்து இரவில் சாப்பிட ஆயுள் விருத்தியாகும்.
· ஆரஞ்சு, சாத்துகொடி பழரசம் அடிக்கடி சாப்பிடவும்.