சொட்டை மறைய/முடி வளர

·          சோயா விதையை அரைத்து தலைக்கு தடவவும்.

·          இலந்தை மரத்தின் இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறெடுத்து அடிக்கடி வழுக்கை உள்ள இடங்களில் தடவி வர முடி வளரும்

·          நேர்வாளன் கொட்டையை உடைத்துப் பருப்பையெடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வர முடி வளரும்

·          வெள்ளைப் பூண்டு பல்,மேல் திருகி அதில் வரும் நீரை பூசவும்

·          யானைத் தந்தத்தை துருவி சட்டியிலிட்டு வறுத்து அதனை தேங்காய் எண்ணையில் குழைத்து தடவி வர முடி வளரும்


Tamil Sites Directory - Listing of Tamil web sites