
பொடுகு
· கற்பூரத்தை தேங்காயெண்ணையில் குழைத்து தடவவும்
· வெந்தயத்தோடு 4 கிராம்புகள் சிறிது நீர் தெளித்து அரைத்து தலையில் தேய்க்கவும்
· செம்பருத்தி சாறு, எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கவும்
· 50 கிராம் வேப்பம்பூவுடன் 15 கிராம் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி அந்த எண்ணையை தலைக்கு தேய்த்துக்குளித்துவர பொடுகு நீங்கும்
· சிறிய வெங்காயத்தை சுத்தம் செய்து மைய அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர குளிர்ச்சி பெறும்.பொடுகு சிரங்கு நீங்கும்