வாய்ப்புண்
· தேன், தேங்காய்பால் கலந்து குடிக்கவும்.
· மாசிக்காய் தோலை மட்டும் வாயில் அடக்கவும்.
· சிறிது கசகசாவை தூளாக்கி பசும்பாலில் கலந்து இரவு குடிக்கவும்.
· வல்லாரை கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து கூட்டுப் போலாக்கி சாப்பிடவும்.
· அத்திப் பழத்தை அடிக்கடி சாப்பிடவும்.