
சளி
· முருங்கைகாய் நசுக்கி சாறெடுத்து அதில் சம அளவு தேன் கலந்து சாப்பிடவும்.
· அகத்திக் கீரையை சமைத்து உண்ணவும்.
· பசும்பாலில் சிறிது ஒமம் போட்டு காய்ச்சி குடிக்கவும்.
· துளசி சாறும். இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடிக்கவும்.
· ஏலம் பொடி செய்து காலை, மாலை வெறும் வயிற்றில் நெய் கலந்து சாப்பிடவும்.