கைகால் வீக்கம்
· காசினி கீரை அல்லது காசினிபவுடர் சாப்பிடவும்.
· கண்டங்கத்திரியின் விதையை அரைத்து தண்ணீரில் கலந்து பற்று போட கைகால் வீக்கம் குணமாகும்.
· சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து 200 மிலி நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிடவும்.
· வேப்பங் கொழுந்தை ஒடித்து வதக்கி கட்ட வீக்கம் குறையும்.
· எருக்கம் பால் தொடர்ந்து வீக்கத்தின் மேல் தடவி வரவும்.