பருத்த வயிற்றைக் குறைக்க
· 50 மில்லி இஞ்சிச் சாறை எடுத்து கொதிக்க வைக்கவும். அதில் 50 மில்லி தேன் ஊற்றி ஆற வைத்து தினசரி காலை மாலை என இரு வேளை உணவுக்குப் பின் சாப்பிட்டு வரவும்.
· சுரைக்காயை சமைத்துச் சாப்பிடவும்.