பார்வை நன்றாக இருக்க

·        அகத்திக் கீரையை மதிய உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

·        கொத்தகல்லிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்க்கவும்.

·        எலுமிச்சம்பழத்தை உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

·        சுரைக்காய் உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

·        தினமும் வெள்ளரித்துண்டு உப்பு மிளகு சேர்த்து சாப்பிடவும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites