விக்கல்

·        பிரண்டையை சட்டியிலிட்டு வாட்டி சாறெடுத்து தேன் கலந்து சாப்பிடவும்.

·        கடுக்காய் தோலை தூளாக்கி ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.

·        சர்க்கரை கொஞ்சம் சாப்பிடவும்.

·        விளாம்பழம் சர்க்கரை கலந்து சாப்பிடவும்.

·        இஞ்சி, மாங்காய் இவைகளை அடிக்கடி உணவில் சேர்க்கவும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites