மேனி சிவப்பாக

·        செம்பருத்தி பூவை நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து பூவை தண்ணீருடன் மைய அரைத்து சாப்பிட குறுகிய நாளில் சிவப்பாகலாம்.

·        அவுரி இலையை சுத்தம் செய்து காயவைத்து தினமும் 5-கிராம் அளவு காலையில் உணவுக்குப் பின் சாப்பிட்டு வர உடல் தங்கநிறமாகும்.

·        வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ, வெங்காயம், தயிர் இவைகளை ஏதாவதொரு வகையில் உட்கொள்ள வேண்டும்.குளிக்கும் நீரில் வேப்ப இலைகளை போட்டு குளிக்க வேண்டும். உப்பு, காரம், எண்ணை,சர்க்கரை இவைகளை குறைத்துக் கொள்ளவும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites