மேனி பளபளப்பு
· சாப்பாட்டில் வடித்த கஞ்சியை உடம்பின் மேல் தேய்த்து குளித்து வாருங்கள்.
· தினமும் 2 கேரட் சாப்பிடவும். பீட்ரூட் அடிக்கடி சாப்பிடவும்.
· எலுமிச்சை அடிக்கடி சாப்பிட அழகு ஆரோக்கியமும் கூடும்.
· சுரைக்காய் பிஞ்சுடன் துவரம் பருப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடவும்.
· ஆரஞ்சுப் பழம் தொடர்ந்து சாப்பிட பளபளப்புக் கிடைக்கும்.