வியர்க்குரு
· தயிரை எடுத்து 1/2 மணி நேரம் உடலில் பூசியிருந்து குளிக்கவும்.
· வேர்க்குருவின் மேல் நல்ல சந்தனத்தைக் கரைத்துப் பூச வேர்க்குரு போகும்.
· பனை நுங்கின் நீரை நன்றாக தடவ, ஓரே நாளில் வியர்க்குரு நீங்கி விடும்.
· வெங்காயச் சாற்றைத் தடவி வர வியர்க்குரு மறையும்.
· பொங்கலில் மிளகு அதிகம் சேர்த்து அதில் கருஞ்சீரகத்தையும் வறுத்து தூளாக்கி கலந்து உண்ணவும்.