கால் வீக்கம்

·        தேன், எலுமிச்சை ரசம் கலந்து பூசவும்.

·        பிரண்டையை இடித்து எருக்கம் சாறு விட்டு வதக்கி வீக்கத்தில் வைத்துக் கட்ட மூட்டு வீக்கம் தீரும்.

·        வேலி பருத்தி சாறுடன் சுண்ணம்பு சேர்த்து கால் வீக்கத்திற்கு போடவும்.

·        முருங்கை பட்டை, சுக்கு ஊற வைத்து அரைத்து பூசவும்.

·        பூவரச இலையை வதக்கி வீக்கத்தின் மீது வைத்துக் கட்ட வீக்கம் குறையும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites