சிறுநீர் கோளாறு

·        வெள்ளை முள்ளங்கியை இடித்து சாறெடுத்து காலை மட்டும் 1/4 டம்ளர் சாப்பிடவும்.

·        கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து கற்கண்டுதூள் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

·        நெல் பொரியை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரையே குடிக்கவும்.

·        சுக்கு, கொத்தமல்லி இரண்டையும் இடித்து பாலில் கலந்து சாப்பிடவும்.

·        முலாம்பழம் சாப்பிட்டு வர குணமாகும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites