பித்த வெடிப்பு

·          ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து பூசவும்.

·          வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்த வெடிப்பு நீங்கும்.

·          சுண்ணாம்பு, விளக்கெண்ணை சம அளவு எடுத்து வெடிப்பில் தடவவும்.

·          வெடிப்புகளில் வேப்பிலை, மஞ்சள் அரைத்துப்போட்டுவரவும்.

·          மருதானி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் விரைவில் குணமாகும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites