
பருக்கள்
· பருக்களின் மேல் கருந்துளசி சாறு பூசி வர மறையும்.
· கிராம்பை தண்ணீரில் உரசி பருவுள்ள இடத்தில் தடவவும்.
· எலுமிச்சம்பழச்சாற்றை பருக்களின் மீது பூசவும்.
· புளியாரை கீரை பன்னீர் விட்டு மைபோல் அரைத்துப்பூசவும்.
· மரப்பாச்சியை நீர்விட்டு அரைத்து பருக்கள் மீது போடவும்.
· கருத்துளசிச்சாறை முகத்தில் பூசவும்.
· வெந்தயத்தை அரைத்து முகத்தில் பூசவும்.
· கடலை மாவு, வெந்தயம் தேய்க்கவும்.
· முட்டை கோஸ், தக்காளி, கேரட் இவற்றை பச்சையாக சாப்பிடவும்.