சுளுக்கு

·          தேங்காயெண்ணை காயவைத்து அதில் கற்பூரத்தைப்போட்டு கலக்கி சுளுக்குக்கு தேய்த்துவரவும்.

·          பிரண்டையை தட்டி சாறு பிழிந்து மஞ்சள் தூள், உப்பு அளவாக சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சி பிசினாக்கி சூடு குறைந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் பூசவும்.

 


Tamil Sites Directory - Listing of Tamil web sites