உதடு வெடிப்புக்கு

·        கரும்புத் தோகையை எரித்து சாம்பாலாக்கி வெண்ணை அல்லது தேங்காய் எண்ணையுடன் கலந்து வெடிப்பில் தடவ குணமாகும்.

·        சித்திரப் பாலாடை என்னும் கீரையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண், உதட்டு வெடிப்பு குணமாகும்.

·        பாக்கு மரத்தின் வேரைக் கொண்டு வந்து கசாயம் போட்டு சாப்பிட உதடு வெடிப்பு குணமாகும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites