சிறுநீரக கல்

·        கருஞ்சீரகம் தேன் சேர்த்து உண்ணவும்.

·        வாழைத்தண்டு சமைத்து தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

·        பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல் கரைந்து குணம் கிடைக்கும்.

·        மாதுளை விதைகளை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

·        வாழைத்தண்டு சாறு 4-5 டம்ளர் கொடுக்க கல் கரைந்து அடைப்பு நீங்கும். தக்காளிச் சாறும் கொடுக்கலாம்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites