ஞாபக சக்தி பெருக
· பப்பாளிப் பழத்தை தினமும் சிறு அளவு மட்டும் சாப்பிட்டுவர ஞாபக சக்தி பெருகும்.
· மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவர ஞாபக சக்தி பெருகும்.