இரத்த கொதிப்பு
· இரவில் பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சிக் குடிக்க இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.
· வெள்ளைப்பூண்டை பாலுடன் சேர்த்து சாப்பிடவும்.
· அவரைப் பிஞ்சு சமைத்து சாப்பிடவும்.
· அகத்திக்கீரை அடிக்கடி சாப்பிடவும்.
· வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்த்தால் இரத்த கொதிப்பு இறங்கும்.