நரம்புத்தளர்ச்சி
· வசம்பை இடித்து தூளாக்கி 2-3 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு சுவைத்து வெந்நீர் குடிக்கவும்.
· கருவேலன் பிசினை நன்றாக உலர்த்தி அதனுடன் கற்கண்டைய்ம் சேர்த்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிடவும்.
· அமுக்கராம் பொடி, பரங்கி சக்கை பொடி, சுக்கு இவற்றை கலந்து பாலுடன் சாப்பிடவும்.
· சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிடவும்.
· 2 அத்தி பழம் தினமும் சாப்பிடவும் .
· தக்காளி அதிகம் சேர்க்கவும்.