
வயிற்று போக்கு
· ஜவ்வரிசியை சாதம்போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிடவும்.
· வசம்பு சுட்ட கரியை தேனில் கலந்து கொடுக்க அதிகம் பேதியாவது நிற்கும்.
· பப்பாளிப் பழம் சாப்பிடவும்.
· அரிசிக் கஞ்சியுடன் உப்பு கலந்து குடிக்கவும்.
· இஞ்சியைப் பிழிந்து கொஞ்சம் உப்புப் போட்டு தர அடிக்கடி பேதியாவது நிற்கும்.