இருமல்

·          அரிசி களைந்த நீரில் அரைத்து கொத்துமல்லியை சுண்டைக்காய் அளவு கலந்து குடிக்கவும்

·          முற்றிய வெண்டைகாய் சூப் செய்து சாப்பிடவும்

·          எலுமிச்சம்பழச்சாறுடன் சம அளவு கிளிசரின் கலந்து ஒரு ஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிடவும்

·          எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்துண்ண இருமல் நிற்கும்

·          சிறிய வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடவும்

 


Tamil Sites Directory - Listing of Tamil web sites