பருமன் குறைய
· தினமும் காரட்டை சமையலில் சேர்ப்பதுடன் 2-டம்ளர் மோருடன் 2-கேரட் போட்டு அரைத்து குடித்து வர உடல் இளைக்கும். போதுமான பருமன் வந்தவுடன் நிறித்தி விடவும்.
· துளசி இலை ரசத்தை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் பலன் கிடைக்கும்.
· தினசரி கொள்ளு ரசம் வைத்து 1/2 டம்ளர் குடித்து வர ஒல்லியாக மாறலாம்.
· காலையில் வெறும் வயிற்றில் 1-ஸ்பூன் தேனை சூடான நீரில் கலந்து குடிக்கவும்.
· கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்கவும்.