பேன்

·        மூக்குப் பொடியை தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவவும்.

·        சீத்தாப்பழ விதையை காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலைக்கு தேய்க்கவும்.

·        கருந்துளசியை தலையணை மீது பரப்பி அதன் மேல் ஒரு வெள்ளைத்துணியை போட்டு படுத்தால் பேன் இறங்கி விடும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites